பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. நடைபெற்று முடிந்த மூன்று மாகாண சபை தேர்தல்களில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தேர்தலாக அமைந்த போதிலும் இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
அந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது மொத்தமாக 200 044 வாக்குகளைப் பெற்று இரண்டு போனஸ் ஆசனங்கள் அடங்கலாக 14 ஆசனங்களையும், இலங்கை தழரசுக் கட்சி 193 827 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 132 917 வாக்குகளைப் பெற்று 07 ஆசங்கங்களையும், ஐக்கியதேசியக் கட்சி 74 893 வாக்குகளைப் பெற்று 04 ஆசனங்களையும், விமல் வீரவன்ச தலைமயிலான தேசிய சுதந்திர முன்னணி 9 522 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள்
திருகோணமலை மாவட்டம் வாக்குகள் ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி 44 396 03
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 43 324 03
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 26 176 02
ஐக்கிய தேசியக் கட்சி 24 439 01
தேசிய சுதந்திர முன்னணி 9 522 01
மட்டக்களப்பு மாவட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சி 104 682 06
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 64 190 04
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 23 083 01
ஐக்கிய தேசியக் கட்சி 2437
அம்பாறை மாவட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 92 530 05
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 83 658 04
ஐக்கிய தேசியக் கட்சி 48 020 03
இலங்கை தமிழரசுக் கட்சி 44 749 02
No comments:
Post a Comment